Tuesday 29 August 2017

அரங்கேற்றம்

Vikram : Its getting tough these days,  on explaining the importance of Gender Equality & Sex Education to this generation teenagers .



Vedha : Just give them 'Homework' regularly on sex education.

Vikram : What ?!!! Are you crazy ?

Vedha : Its simple, I mean Just make them to sit and watch 'Mr.K.Balachander' directed films. You don't need to do anything further, if they can grasp the content :) 

Tuesday 18 July 2017

கூறு கூறாக்கு

Vikram: Listening to Jana Gana Mana song

Vedha: Ji, today is not Jan 26th/Aug 15th,,, why so patriotic ?

Vikram: Got Breakup dude... so need some motivation ...

Vedha: First time in history seeing someone listening to National Anthem for love break up, Your'e really an unique person. Don't worry! Everything will be fine.

Vikram : Yeah dude... Panjaab, Sindhu, Gujaratha, Maratha,  Dravida, Utkal, Banga, Vindhaya....

Finally :
#AeDilHaiMushkil_RanbirKapoor #PoovaeUnakaga_Vijay & #Vedhalamum கூறு கூறாகி விட்டனர்(got fainted) !!!

Wednesday 6 July 2016

வேட்டையாடாமல் விளையாடு

நீங்க உத்தமன்/வில்லன்ஹா  கேக்குற காலம் போயி ,
நீங்க நல்லவரா / கெட்டவரானு  கேக்குற  காலமும் மாறி ,
நீங்க அம்பியா / அந்நியண்ணா  கேக்குற காலமும்  மாறி ,
இப்போ வாங்க (பீட்ஸா போல )பழக்கலாம்னு  டிரெக்ட்டா கேக்குற காலத்துல...

இன்னும் ஒரு சிலர் அதெல்லாம்  பொருட்படுத்தாம ஜாதகம் , எண்கணிதம்  , ஜோதிடம் மேல வெச்சி இருக்கிற அதீத நம்பிக்கை இருக்கே ... அப்பப்பப்பா ....!!!


கோர்ஸ் 1:
ஹிந்து ஜோதிடம் படி , அதாவது மணமகளின் நட்சத்திரம்
* மூலம் (Moola ) - மாமனாருக்கு ஆகாதாமா (father in law )
* அயிலயம் (Ashlesha) - மாமியாருக்கு ஆகாதாமா (mother in law )
* விசாகம் (Vishaakha) -  கொழுந்தனாருக்கு ஆகாதாமா (young - brother in law)
*  கேட்டை (Jyeshta) - கொழுந்தனாருக்கு ஆகாதாமா (elder  - brother in law )

இவை அனைத்தும் மணமகனுக்கு மட்டுமே சாதகமாக எழுதப்பட்டு, வழக்கத்தில் இருக்கும்  ஒரு சில கசப்பான (ஆணாதிக்க ) உண்மைகள் .

கோர்ஸ் 2:
"எங்கள் நமது கண்கள் " ... அப்படினா ? நியூமெராலஜி !

உதாரணத்திற்கு - பெண்/ஆணின் பிறந்த தேதி (21-12- 1987) வெச்சிப்போமே, இதுல பிறந்த எண்(3) , கூட்டு எண் (2+1+1+2+1+9+8+7=31=3+1=4)

பிறந்த எண்(3) என்றால்  அதற்கு  இணையாத  முதல்  எண் (3) ...??? என் என்றல் இருவருக்கும் ஒரே குணம் , சிந்தணை , இன்ப/துன்பங்களை  மேற்கொள்வதற்கும்  சிரமப்படுவார்கள் என்பதையே கருத்தாம் !

ஒரு நம்பர் தானேனு, சரி போட்டு போகுது நினைச்சா  அங்க தான் ட்விஸ்ட் , பிறந்த எண் மற்றும் கூட்டு எண் (3,12,30)  இருந்தாலும் பொருத்தம் கிடையாது இது போக எண் 6,8,7 பொருந்தாத எங்கள்
என நியூமெராலஜி சொல்ல்கிறதாம் .

கோர்ஸ்2 ரிசல்டின்  படி பெண்/ஆண் பிறந்த எண் 3 ஆக இருந்தால்  அவர்களுக்கு பொருத்தம் இல்லாத எங்கள் 3.6,7,8,12,15,16,17.21,22,25,26...
Similarly,   பிறந்த எண்(4-  4,13,22,31) , (5- 5,14,23)... போய்க்கிடயே இருக்கும் !
சராசரியா  12/30 கிளீன் போல்டு .

Type 1:
எவ்வளவோ பொருத்தம் இருப்பினும் இது போன்ற கண்மூடிதனமான நம்பிக்கையால் மணமகன்/மணமகள் வேட்டைகள் விளையாட்டாக முடிவடைகிறது .

Type 2:
 மண்ணெண்ணெ , வெப்பென்ன, வெளக்கெண்ண 'எண்  கணிததால'  நன்மை  எனக்கென்னன்னு கன்பூசியன்லயே மீதி இருக்கிற பதினெட்டு எண்கள் ஓட இவங்க கோர்ஸ் 3 ஓடி  போவாங்க ...


கோர்ஸ் 3:
அப்படி , இப்படினு வாங்க பழக்கலாம்னு சொல்லுற லெவெலுக்கு வந்த பிறகு பூமில  இருந்தே நிலா , நட்சத்திரம் , மொத்த பிரபஞ்சத்தையே கண் கொ(ல்ல)ள்ள பார்பீங்க...


அப்படியாப்பட்ட  கோர்ஸில்  பழகிக்கொண்டு  இருக்கையில், நாசுக்கா சில  இளங்காளை(லை)கள் பேசி கொண்டு இருக்கும்போது ...

Boy1 : மச்சி  , உன்ன பார்த்து ஒரு பொண்ணு தேவாங்கு போல இருக்கிறனு சொன்ன , எப்பிடிடா  ரியாக்ட் பண்ணுவ ?

Boy 2 : டேய் ...நீயும் என்ன  கலாய்க்குறியாடா !

Boy1 : இல்ல மச்சி , என்ன ஒரு பொண்ணு கேவலமா திட்டி பங்கம்படுத்திட்டா... அவள என்ன செய்யுறதுனே புரியலடா ...

Boy2: நல்ல வாழ்ந்துகாட்டி , அவள அல்ரெடி திணைக்கும் கொன்னுக்கிட்டு தான்  இருக்கேன் மச்சி.

Boy 1 : 'அல்ரெடி' ? ...!

Boy 2:  Simple !  'வேட்டையாடாமல் விளையாடு' நண்பா


என்ன கதை  முடிஞ்சிடுச்சா ???

சுமார்  எழுத்து குமார் , ரெஸ்ட்  எடுத்து ரெஸ்ட்  எடுத்து  எழுதலாம்னு இருக்காரு , அதாங்கோ... :)